எனக்கு தமிழ் நல்லா பேச வரும். ரொம்ப வேகமா இல்லாட்டாலும், ஓரளவுக்கு படிக்கவும் தெரியும். ஆனா எழுதறதுதான் கொஞ்சம்.... இல்ல ரொம்பவே கஷ்டம். Especially இந்த 'na', 'la' use பன்னனும்கரதுல எல்லாம் பயங்கர doubt. Thanks to Google, இந்த மாதிரி transliteration பண்ண முடியறது, helping people like me.
Still, என்னோட உயிர் தோழி help பண்றேன்னு சொல்லியிருக்கா, to atleast proof read.நான் இப்போ அவளைத்தான் ரொம்ப நம்பியிருக்கேன்
அந்த நம்பிக்கைல நானும் இப்போ தமிழ்ல கிறுக்க ஆரம்பிக்க போறேன். அங்க அங்க english use பண்ணுவேன். வேற வழி இல்ல. After all இந்த blog எல்லாமே நம்ம நேர்ல ஒருத்தர பாத்து பேசறது போல தான் இருக்கணும்கறது என்னோட எண்ணம். Besides, there is one more reason.
நான் தமிழ் படிக்க கத்துண்டதே saloon போகும்போதெல்லாம், அங்க இருக்குற பத்திரிகைகளை படிச்சிதான்.
அதுல எனக்கு படிக்க ரொம்பவே கஷ்டமா இருந்தது எதெல்லாம்னா இந்த English words அ தமிழ்ல எழுதியிருப்பாங்களே, அதுதான்.
போட்டு கொலை பண்ணியிருப்பாங்க. நானும் அத எழுத்து கூட்டி படிச்சி புரிஞ்சிக்கறதுக்குள்ள 2 பேரு cutting and shaving முடிச்சிண்டு போயிடுவாங்க.
So, என்னோட இந்த blog ல அந்த கஷ்டத்த நான் கொடுக்க மாட்டேன்.
நிறைய எழுதனும்னு ஆசை படறேன்... பாக்கலாம்.